கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - விஜய்

1134பார்த்தது
கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - விஜய்
வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் இன்று (பிப்.23) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜய், கரூர் சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார். மனசாட்சி உள்ளதா என முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேள்வி எழுப்பிய விஜய் கரூர் சம்பவம் குறித்து ஸ்டாலின் தன் மீது பழி போட்டதாக கூறினார். வேண்டுமென்றே கரூர் பொதுக்கூட்டத்துக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி