கரூர் எல்ஜி பி நகரைச் சேர்ந்தவர் நித்திய கல்யாணி (47). இவர் தனது மகள் ஹர்ஷினியுடன் ஸ்கூட்டியில் கரூர் - கோவை சாலையில் சென்றபோது, ஆறுமுகம் துரை ஓட்டி வந்த
டாட்டா ஏசி வாகனம் மோதி ஹர்ஷினி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நித்திய கல்யாணி அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.