நிலம் கேட்டு வெண்ணைமலை முருகனிடம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

1பார்த்தது
கரூர் மாவட்டம் மண்மங்கள் ஒன்றியத்தில் உள்ள வெண்ணைமலை முருகன் கோயிலில், நிலம் சம்பந்தமாக நீதி கிடைக்க வேண்டி பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் பாமக நிர்வாகி மேற்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத், காமராஜ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி