கரூரில் கத்தி முனையில் பணம் பறித்த இளைஞர் கைது

141பார்த்தது
கரூரில் கத்தி முனையில் பணம் பறித்த இளைஞர் கைது
கரூர் கிழக்கு சஞ்சய் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் நேற்று கரூர் அண்ணா வளைவு அருகே நடந்து சென்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் 500 பறித்துச் சென்ற நபரை கரூர் நகர போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கரூர் உ. வ. சி. தெருவைச் சேர்ந்த கௌதம் (29) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி