கரூரில் பைக் மோதி இளைஞர் பலத்த காயம்

139பார்த்தது
கரூரில் பைக் மோதி இளைஞர் பலத்த காயம்
கரூர் மாவட்டம் குளித்தலை மேல மைலாடியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (19) என்பவர், கரூர் கோவிந்தம் பாளையம் டாஸ்மாக் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பிரதீப் ஓட்டி வந்த பைக் மோதியதில் வலது கண் மற்றும் முகத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். கரூர் நகர போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி