
விஜய் முதல்வரானதை வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்
தமிழக முதல்வராக தவெக தலைவர் C. ஜோசப் விஜய் பதவி ஏற்றதை தவெக வழக்கறிஞர் அணியினர் கரூர் நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (11.05.2026) பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். விஜய் வாழ்க, தமிழக வெற்றி கழகம் வெல்லும் என முழக்கமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




























