வீரவல்லி சாலையில் மினி வேன் மோதி மூதாட்டி படுகாயம்

557பார்த்தது
வீரவல்லி சாலையில் மினி வேன் மோதி மூதாட்டி படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரவள்ளியைச் சேர்ந்த 65 வயதான லட்சுமி, நேற்று வீரவல்லி சாலையில் நடந்து சென்றபோது தனுஷ் ராஜ் ஓட்டி வந்த மினி வேன் மோதியதில் வயிறு மற்றும் இடது கையில் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லட்சுமியின் மகன் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி