திம்மாச்சிபுரத்தில் நிலக்கடலை வியாபாரி உயிரிழப்பு

85பார்த்தது
திம்மாச்சிபுரத்தில் நிலக்கடலை வியாபாரி உயிரிழப்பு
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அடுத்த சாலப்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் 75. இவர் நேற்று (மே 31) திம்மாச்சிபுரம் சிவகாமி ஹோட்டல் அருகே நிலக்கடலை வியாபாரம் செய்துள்ளார். அப்போது உடல்நலக் குறைவால் அதே இடத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. அவரின் பேரன் முருகேசன் புகாரில் லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி