கிருஷ்ணராயபுரத்தில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம், தொட்டியபட்டியை சேர்ந்த விவசாயி முத்துசாமி (45) தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கு பவுன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி