பஞ்சப்பட்டி ஏரியை பார்வையிட்ட கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ

228பார்த்தது
பஞ்சப்பட்டி ஏரியை பார்வையிட்ட கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்து உபரியாக கடலுக்குச் செல்லும் நீரை பம்பிங் மூலம் நிரப்புவது குறித்து கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழக வெற்றி கழக பொறுப்பாளர்கள் மற்றும் பஞ்சப்பட்டி விவசாயி அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி