லாலாபேட்டையில் மது விற்றவர் கைது

0பார்த்தது
கரூர் மாவட்ட மதுவிலக்கு காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையில், லாலாபேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கே. புதுப்பட்டி பகுதியில் மது விற்பனை சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டின் அருகே மது விற்ற துரைசாமி மகன் சபாபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி