குப்பாச்சிபட்டியில் பழுதடைந்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

1பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்பாச்சிப்பட்டியில் கடந்த 15 ஆண்டுகளாக பேருந்து நிழற்குடை மேற்கூரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அவல நிலையில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவாயம் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் நிழற்குடையை சீரமைத்து தர சிபிஐஎம் நிர்வாகி சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி