மேட்டுப்பட்டியில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்த குடம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ அழகு நாச்சி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ பகவதி அம்மன் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் கும்பாபிஷேக விழா வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடங்களை மேளதாளம் முழங்க, காளை மற்றும் நடனக்குதிரைகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி