திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மாயனூர் சாலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். பொன்னம்பலம் கரூர் தனியார் மருத்துவமனையிலும், ஜெகன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.