குளித்தலை - Kulithalai

குளித்தலையில் அரசு பேருந்து ஜப்தி செய்த நீதிமன்ற அமீனா

கடந்த 2008 ல் சென்னையில் இருந்து கோவை செல்லும் பேருந்தில் திருச்சியை சேர்ந்த மஞ்சுளா பயணம் செய்துள்ளார். குளித்தலை அருகே அரசு பேருந்து மற்றொரு பேருந்தும் மோதிக்கொண்டதில் மஞ்சுளா படுகாயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பாக்கித் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூபாய் 29 ஆயிரம் செலுத்தாததால் இன்று மதியம் திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற உத்தரவுப்படி கோர்ட்டு அமினா குளித்தலை பேருந்து நிலையம் வந்து நின்றபோது நீதிமன்ற உத்தரவை காண்பித்து பேருந்தை ஜப்தி செய்தனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా
విద్యార్థులకు ఎగ్జామ్ ప్యాడ్స్, పెన్నుల పంపిణీ
Aug 15, 2026, 14:08 IST/మిర్యాలగూడ నియోజకవర్గం
మిర్యాలగూడ నియోజకవర్గం

విద్యార్థులకు ఎగ్జామ్ ప్యాడ్స్, పెన్నుల పంపిణీ

Aug 15, 2026, 14:08 IST
స్వాతంత్ర్య దినోత్సవం సందర్భంగా ధర్మాజ్ ఫౌండేషన్ తరపున, ధర్మాజ్ క్రాప్ గార్డ్ లిమిటెడ్ కంపెనీ ఆధ్వర్యంలో దామరచర్ల మండలం కల్లేపల్లి గ్రామంలోని ప్రభుత్వ పాఠశాలలో విద్యార్థులకు ఎగ్జామ్ ప్యాడ్స్, పెన్నుల పంపిణీ కార్యక్రమాన్ని నిర్వహించారు. సీనియర్ సేల్స్ ఎగ్జిక్యూటివ్ మణిదీప్ ఆధ్వర్యంలో జరిగిన ఈ కార్యక్రమంలో రైతు మిత్ర సీడ్స్ జానా రెడ్డి, రైతు మిత్ర ఫర్టిలైజర్స్ అండ్ పెస్టిసైడ్స్ జనార్ధన్ రెడ్డి పాల్గొన్నారు. ఈ సందర్భంగా విద్యార్థులను ప్రోత్సహిస్తూ, వారి విద్యాభివృద్ధికి తమ వంతు సహకారం అందించడం సంతోషంగా ఉందని నిర్వాహకులు తెలిపారు.