அய்யர்மலையில் யாகசாலையில் 3ஆம் கால பூஜை

2பார்த்தது
அய்யர்மலையில் யாகசாலையில் 3ஆம் கால பூஜை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரும்பார் குழலி உடனுறை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில், 1017 படிக்கட்டுகள் கொண்ட மலை மேல் உள்ள சுவாமிக்கு இன்று 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி மூன்றாம் கால யாகபூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி