தோகைமலையில் பைக் மோதி 7 வயது சிறுவன் படுகாயம்

0பார்த்தது
தோகைமலையில் பைக் மோதி 7 வயது சிறுவன் படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில், சங்கர்குமார் மகன் ரித்திஷ் குமார் (7) மாரியம்மன் கோவில் அருகே சாலையைக் கடக்கும்போது, ஐயப்பன் ஓட்டி வந்த பைக் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சங்கர்குமார் அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி