கரூர் மாவட்டம், குளித்தலை, எம் பி எஸ் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்களின் மகனும், வழக்கறிஞர் பாலாஜி அவர்களின் சகோதரருமான வழக்கறிஞர் கிருஷ்ணசாமி கோவிந்தராஜ் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் கரூர் கிழக்கு மாவட்ட தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் சார்பாகவும், குளித்தலை பகுதி பொதுமக்கள் சார்பாகவும் பணி சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.