குளித்தலையில் கிரேன் டயரில் சிக்கிய உதவியாளர் உயிரிழப்பு

0பார்த்தது
குளித்தலையில் கிரேன் டயரில் சிக்கிய உதவியாளர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதான அஜித்குமார், குளித்தலை சுங்ககேட் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தை நிறுத்தி, முன் சக்கர டயரை சோதனை செய்தபோது, ஓட்டுநர் கிரேனை இயக்கியதில் அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளித்தலை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி