குளித்தலையில் பைக் திருட்டு சிசிடிவி காட்சியால் பரபரப்பு

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சண்முகானந்தா தியேட்டர் அருகில் உள்ள டீக்கடை முன்பு நேற்று மதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் இருசக்கர வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி