குளித்தலையில் மத நல்லிணக்கத்தில் அன்னதானம்

0பார்த்தது
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், எரமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவில், மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கிராம இளைஞர்கள் இஸ்லாமிய சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைத்த அன்னதான உணவை அம்மனுக்கு படைத்து, சிறப்பு பூஜை செய்து 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்வு மத ஒற்றுமையை எடுத்துக்காட்டியது.

தொடர்புடைய செய்தி