திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வீரப்பூர் சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் 15 நாட்கள் நடைபெறும் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு, சுமார் 200 குடிப்பாட்டுக்காரர்கள் குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்த குடங்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.