குளித்தலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

2பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் காவிரி ஆற்றின் வலது கரையை பலப்படுத்தவும், நகராட்சி குடிநீர் குழாய்களை தாங்கி நிற்கும் தூண்களை வலுப்படுத்தவும் குளித்தலை நகர மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் இன்று நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் நகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் நகர மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி