நங்கவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம்

0பார்த்தது
குளித்தலை சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் மற்றும் நங்கவரம் பகுதிகளுக்கு உட்பட்ட 30 கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "5 வருடத்திற்கு ஒரு முறை தான் தேர்தல் வரும் ஆனால் உங்கள் பகுதி வழியாக தினந்தோறும் 5 முறை சென்று வருகிறேன். உங்களைத் தேடி எப்போதும் நான் வருவேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி