குளித்தலையில் திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

714பார்த்தது
குளித்தலையில் திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கிராமியம் கூட்ட அரங்கில், குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி பார்வையாளர் கேசவன் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு, எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி