குளித்தலை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு

685பார்த்தது
குளித்தலை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் குறித்து குளித்தலை எம்எல்ஏ சூரியனூர் சந்திரன் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் கோகுல் மற்றும் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் இன்பா, ரகு ஆகியோர் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த கள ஆய்வின் போது, கள ஆய்வுக் குழுவினர் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி