குளித்தலையில் திருக்கோயில்கள் சங்கம் சார்பில் அன்னதானம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் திருத்தேரை கோவிலை சுற்றி 4 வீதிகளில் வடம் பிடித்து இழுத்தனர். அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் அருள்வேலன்ஜி தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி