கரூர்: குதிரைபேரம்.. சாடிய எம்பி ஜோதிமணி

3பார்த்தது
கரூர்: குதிரைபேரம்.. சாடிய  எம்பி ஜோதிமணி
கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில், கூட்டணி கட்சியாக இருந்தாலும் தவெக  தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை  நிலைப்பாட்டை  ஒருபோதும்  எடுக்கமுடியாது என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி