கரூர் மாவட்டத்தில் நாளை (19.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.