குளித்தலை நகராட்சி நிர்வாக கட்டிடம் இடமாற்றம், கணபதி பூஜை

673பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி நிர்வாக கட்டிடம் பழுதடைந்ததால், புதிய கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகம் பெரியார் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இதை ஒட்டி கணபதி பூஜை நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் சகுந்தலா, ஆணையர், பொறியாளர், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி