அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, 1017 படிக்கட்டுகள் கொண்ட சுரும்பார் குழலி உடனுறை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காகம் பறவாமலை, ஐவர் மலை, வாட்போக்கி மலை போன்ற சிறப்பு பெயர்களைக் கொண்ட இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழா, பக்தர்களின் பெரும் ஆதரவுடன் இனிதே நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி