தெலுங்கப்பட்டியில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் தீர்த்த குடம்

433பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெலுங்கப்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி காலை 6 மணி முதல் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி, குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தீர்த்த குடங்களை யாகசாலைக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி