குளித்தலையில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் இ-ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வரும் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சங்கத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில், செயலாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி