குளித்தலையில் பைக்கில் விழுந்தவர் உயிரிழப்பு

916பார்த்தது
குளித்தலையில் பைக்கில் விழுந்தவர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே செம்பாறை கல்லுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (55) என்பவர், நேற்று முன்தினம் கானாபுதூர் சாலையில் தனது பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மகன் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி