கரூர் மாவட்டம், குளித்தலையில் இன்று (18.05.2026) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
பாஜக சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஈழப்போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வில்
பாஜக நிர்வாகி கோபிநாத் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.