காவல்காரன்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை

926பார்த்தது
காவல்காரன்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை
குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (17 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இதில் காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேல வெளியூர், தளிஞ்சி, புத்தூர், சின்னபுத்தூர், வேங்கடத்தான்பட்டி, குப்பனார்பட்டி, தனிக்கொடிபட்டி, ஆர். டி மலை, புழுதேரி, வடசேரி, இடையப்பட்டி, பில்லூர், ஆர்ச்சம்பட்டி, அழகாபுரி, சுக்காம்பட்டி, கரையாம்பட்டி மற்றும் பாதிரிப்பட்டி பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி