குளித்தலை கோட்டத்தில் மின் தடை அறிவிப்பு

656பார்த்தது
குளித்தலை கோட்டத்தில் மின் தடை அறிவிப்பு
கரூர் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர் மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின்நிலையங்களில் வருகின்ற 24ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மேற்கண்ட 10 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என குளித்தலை மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி