குளித்தலையில் அதிகாரிகள் நடவடிக்கையால் போராட்டம் ரத்து

0பார்த்தது
குளித்தலையில் அதிகாரிகள் நடவடிக்கையால் போராட்டம் ரத்து
கரூர் மாவட்டம் குளித்தலை, கள்ளை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர் ஆக்கிரமித்ததை அகற்றக் கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புக்கு உண்டான இடத்தை அளவீடு செய்து கொடுத்ததால், போராட்டம் ரத்து செய்யப்படுவதாக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கள்ளை அருள் அறிவித்துள்ளார்.