இராஜேந்திரம் கிராமத்தில் 28 மணி நேரமாக மின் தடையால் அவதி

956பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில் மே 16 மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. குறிப்பாக இராஜேந்திரம் கிராமத்தில் 1 மரமும், 4 மின்கம்பங்களும் சாய்ந்ததால் அப்பகுதி மக்களுக்கு மின் விநியோகம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 28 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மின் விநியோகம் சரிசெய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி