குளித்தலையில் ஸ்கூட்டியில் கொண்டு வந்த ரூ. 4 லட்சம் பறிமுதல்

0பார்த்தது
குளித்தலையில் ஸ்கூட்டியில் கொண்டு வந்த ரூ. 4 லட்சம் பறிமுதல்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் அருகே பணிக்கம்பட்டி நான்கு ரோடு பிரிவில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரங்காச்சிபட்டியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டியை சோதனை செய்ததில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் நான்கு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகை தேர்தல் நடத்தும் அலுவலர் சுவாதிஸ்ரீயிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி