கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்களுடன் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.