ஆர். டி. மலையில் அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை

81பார்த்தது
மாசி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர். டி. மலையில் அய்யனார் கோவிலில் ஶ்ரீ வெள்ளி சாத்தாரப்பன் அய்யனார் சுவாமிக்கு பால், தயிர், பஞ்ஞாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாவிளக்கு, சர்க்கரை பொங்கலுடன் நடந்த இந்த பூஜைகளில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீ கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினசிவம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி