குளித்தலையில் காற்று இல்லாத மிதிவண்டிகளுடன் திணறிய மாணவர்கள்

2பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. ஆனால், பல மிதிவண்டிகளின் டயர்களில் காற்று இல்லாததாலும், சக்கரங்கள் சுழலாத நிலையிலும் இருந்ததால் மாணவர்கள் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்வதில் சிரமப்பட்டனர். இதனால், ஒரு சில மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை வரவழைத்து வேன், பைக் மூலம் மிதிவண்டிகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி