குளித்தலையில் இன்னுயிர் நீக்கப் போவதாக அறிவிப்பால் பரபரப்பு

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில், 10 ஆண்டுகள் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி, தற்போது வேலை பறிபோனதால் பாதிக்கப்பட்ட பட்டதாரி மயில்ராஜ், அம்பேத்கார் நினைவு நாளில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அரசு பள்ளி முன்பு மரண விழா அறிவிப்பு பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி