கரூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

51பார்த்தது
கரூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடசேரி கோனார் நகரில் முனியாண்டி என்பவரின் வீட்டின் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தோகைமலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட சின்னத்தம்பி 34, கணேசன் 45, தமிழழகன் 28 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு சீட்டு கட்டு, ரொக்கப்பணம் ரூ. 2220 பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி