குளித்தலை கோட்டத்தில் லாட்டரி விற்ற மூன்று பேர் கைது

765பார்த்தது
குளித்தலை கோட்டத்தில் லாட்டரி விற்ற மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டம் பாலவிடுதி மற்றும் தோகைமலை காவல் நிலையப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக சண்முகவேல் (58), கணேசன் (52), மற்றும் துரைராஜ் (38) ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி