குளித்தலையில் டாட்டா ஏசி வாகனம் மோதி இருவர் படுகாயம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மேகநாதன் (41) என்பவர் தனது பைக்கில் ரவி என்பவரை ஏற்றிச் சென்றபோது, பின்னால் வந்த பிரபாகரன் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேகநாதனின் சகோதரர் சுப்பிரமணியின் புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி