குளித்தலையில் காற்றுடன் பெய்த மழை.. ஊர்ந்து சென்ற வாகனங்கள்

756பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார பகுதியில் நேற்று (மே 24) மாலை முதல் வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, லேசான இடியுடன் மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. குறிப்பாக, திருச்சி கரூர் மெயின் ரோட்டில் குளித்தலை அடுத்த கருப்பத்தூர் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

தொடர்புடைய செய்தி