குளித்தலையில் இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை

0பார்த்தது
குளித்தலையில் இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் அய்யனூரைச் சேர்ந்த யுத்ராதேவி (30) என்பவர் பித்தப்பையில் கல் இருந்ததால் ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 4 ஆம் தேதி வலி அதிகமானதால் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் தனம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி