
மாதம் ரூ.10,000 பென்ஷன்: மத்திய அரசின் வய வந்தனா திட்டத்தில் இணையுங்கள்
மத்திய அரசின் 'வய வந்தனா' ஓய்வூதிய திட்டம் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ.10,000 வரை பென்ஷன் பெற முடியும். இத்திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டு தொகைக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் உறுதி செய்யப்படுகிறது. தகுதியுள்ள மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் இணைந்து தங்களின் முதுமைக்கால நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://web.umang.gov.in/landing





































